துபாயிலிருந்து வருகைதந்த கர்ப்பிணி மற்றும் பெண்ணிற்கு உதவிய, மஜக திருச்சி விமான நிலைய சேவைக்குழு!

துபாயிலிருந்து கர்ப்பிணி மற்றும் இளம்பெண் இணைந்து தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களை வரவேற்க வர உறவினர்களுக்கு இ-பாஸ் மறுக்கப்பட்ட நிலையில் ஏனங்குடி மஜகவினரை தொடர்பு கொண்டனர். அவர்கள் திருச்சி மஜக விமான நிலைய சேவைக் குழுவை … Continue reading துபாயிலிருந்து வருகைதந்த கர்ப்பிணி மற்றும் பெண்ணிற்கு உதவிய, மஜக திருச்சி விமான நிலைய சேவைக்குழு!